செல்போனில் சார்ஜ் போடும் போது சிறுமி உயிரிழப்பு… பெரும் சோக சம்பவம்…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் பள்ளி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்போனை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பூர் கிராமத்தில் மான்சி என்ற சிறுமி செல்போனை சார்ஜ் செய்து கொண்டிருந்த…
Read more