100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதிய நிலுவை தொகை…. உடனே விடுவிக்க கோரி CM ஸ்டாலின் கடிதம்…!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 2023 கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை…

Read more

Other Story