“நீர்வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்கள்”… இந்த மசோதாவை உடனே திரும்ப பெறுக… தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை…!!!
தமிழகத்தில் நேற்று சட்டசபை கூட்டத்தின் போது நீர் வளம் மிக்க பகுதிகளில் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி கொடுத்து புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு பூவுலகின் நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.…
Read more