பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு கேரளாவில் நடனமாட தடை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சன்னிலியோன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட், வடகறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். முதலில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி…

Read more

Other Story