பாஜக-காங்கிரஸ் இடையே மறைமுகமாக கூட்டணி உள்ளது… இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் குற்றச்சாட்டு..!!
டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலின் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். கட்சியின் ஒருங்கிளப் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. தன் மீது…
Read more