“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..!!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…
Read more