கூடுதல் மின் கட்டணம்… பயனர்களுக்கு தமிழக மின்வாரியம் விளக்கம்…!!!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதம் மின் கட்டணம் செலுத்திய பலருக்கும் இதர கட்டணம்…
Read more