கோர்ட்டில் இருந்து கை விலங்கோடு தப்பி ஓடிய கைதி…. கடைசியில் நடந்த ட்விஸ்ட்…. கண்டிப்பா இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டாரு…!!!

அமெரிக்காவின் மைன் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் குழந்தையை தாக்கிய குற்றத்திற்கு தண்டனை பெற்ற நிக்கோலஸ் கார்ட்டர் என்ற குற்றவாளி, தனது தண்டனையை எதிர்கொண்டு கொண்டிருந்தபோது, நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓட முயன்றார். அவரின் கையில் கைவிலங்கு அணிந்த நிலையில், இரண்டாவது மாடியில் இருந்து…

Read more

Other Story