பாஜகவின் ‘400+’ கனவை சிதைத்த மாநிலங்கள்… லிஸ்ட் இதோ….!!!
உத்திர பிரதேசம் மாநிலம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்களை வெல்ல பாஜக (NDA) கூட்டணி தவறி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2019 ஆம் ஆண்டு 41…
Read more