ஆஸ்திரேலியாவில் பயங்கரம்…. இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்…. 4 பேர் பலி…!!!
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியில் இருக்கும் தீம் பார்க்கின் அருகில் இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிக்கொண்டதில் நான்கு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் இருக்கும் சீ வேர்ல்ட் என்ற தீம் பார்க்கிற்கு…
Read more