“தூக்கி வீசப்படும் குப்பைகள்”… ஆண்டுக்கு ரூ.56 லட்சம் சம்பாதிக்கும் வாலிபர்… வியக்க வைக்கும் செம ஐடியா…!!!
ஆஸ்திரேலியா நாட்டில் லியானர்டோ அர்பேனா (30) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் வேண்டாம் என்று தூக்கி வீசப்படும் குப்பைகளை சேகரித்து அதன் மூலம் பல லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். அதன்படி அவர் ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார். இவர் வீதிகளில் குப்பைகளை…
Read more