1 இல்ல 2 இல்ல…. 822 கோடி குத்தகை பாக்கி…. உதகை குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்…!!
உதகையில் மத்திய பேருந்து நிலையம் பக்கத்தில் 10 வருடத்திற்கும் மேலாக குதிரை பந்தயம் மைதானம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரூபாய் 822 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி வருவாய் துறை அதிகாரிகள் இந்த குதிரை…
Read more