“அதானி மின் நிறுவனத்திடம் இருந்து ரூ. 8,160 கோடிக்கு மின்சாரம் வாங்கிய மாநில அரசு”…. அமைச்சர் தகவல்….!!!
குஜராத் மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அதானி மின் நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு தொகைக்கு அரசு மின்சாரம் வாங்கியுள்ளது என ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹேமந்த் ஆஹிர் கேள்வி…
Read more