இனி பேட்டிங் பயிற்சியாளராக இவர்…. பிசிசிஐ அதிகாரி தகவல்….!!
இந்திய கிரிக்கெட் ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் சிதான்ஷு கோடக். இவரை கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பிசிசிஐயின் மூத்த அதிகாரி கூறுகையில்,…
Read more