“RR கேப்டனுக்கு இம்புட்டு மவுசா”..? ரூ.10,000 கொடுத்துருப்பாரோ… காலில் விழுந்த ரசிகரால் வம்பில் மாட்டிய ரியான்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் தனது சொந்த ஊரான குவாஹாத்தியில் அணியை வழிநடத்தியது, 23 வயதான இளம் வீரருக்கும் உள்ளூர் ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. தனது மாநிலத்திலிருந்து IPL…
Read more