“ஜீன்ஸ் போட்டா கெட்டவர்களும் அல்ல, சுடிதார் போடுபவர்கள் அனைவரும் நல்லவர்களும் அல்ல”… கிராமத்து பெண்ணா, நகரத்து பெண்ணா கேள்விக்கு நடிகர் சிம்பு தக்லைப் பதில்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்மை வேடத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் நிலையில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.…
Read more