“குவிந்த புகார்கள்”… கவுன்சிலர் சாரதா அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடி நீக்கம்… திமுக மேலிடம் அதிரடி…!!!
சென்னை மாநகராட்சி திருவிக நகர் 65-வது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் கு. சாரதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது சார்பாக திமுக மேல் இடத்திற்கு அடிக்கடி புகார்கள்…
Read more