தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் போட்டிகள்…. முதல்வர் சொன்ன மகிழ்ச்சியான செய்தி…!!!
தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் மூத்த தலைவர்களுடைய நினைவாக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவிஞர் தமிழ் ஒளி நினைவாக பள்ளி மாணவர்களுக்கு வருடம்…
Read more