பயங்கர அதிர்ச்சி…! லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு… போலீசுக்கே ஆஃபர் அறிவித்த கர்னி சேனா அமைப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ‌ கும்பலால் கொலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே அவர் கொலைக்கு திட்டமிட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் இது 3 பேர் வரை கைது…

Read more

Other Story