மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல இபிஎஸ் யார்?… இதுக்காக தான் அமைதியா இருக்கேன்… ஓபிஎஸ் காட்டம்…!!!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயம் முழுமையாக ஒழியும், சசிகலா தொண்டர்களை சந்திக்க வருவதை வரவேற்கின்றேன், 90 சதவீத தொண்டர்களை இணைத்துவிட்ட சசிகலா நடவடிக்கையை வரவேற்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…
Read more