தவெக முதல் மாநாடு… புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்தார் விஜய்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கின்றது. முன்னணி நடிகர் விஜய் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டுக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்ட நிலையில், 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த மாநாட்டுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டதும், அதற்கான…

Read more

Other Story