1 இல்ல… 2 இல்ல…. மொத்தம் 5…. விற்பனையின் முதல் நாளிலே ஐபோன்களை அள்ளி சென்ற நபர்…!!
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கியதில் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. குறிப்பாக மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக என கூறி 5…
Read more