“வயசுக்கு வந்த பெண்ணை கற்பழித்தேன்”.. வக்கிர புத்தி கொண்ட பேச்சு… தாய்மார்களே உங்க பிள்ளைகளை சீமானிடமிருந்து காப்பாத்துங்க… எம்.பி சுதா பரபரப்பு அறிக்கை..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கு தொடர்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது ஏதோ வயசுக்கு வந்து குச்சில இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய்…
Read more