Breaking: “வருமானத்திற்கு அதிகமாக சொத்து”… அதிமுக எம்எல்ஏ வீட்டில் ரெய்டு… காலையிலேயே பரபரப்பு..!!!
கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன். இவர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது அம்மன் அர்ஜுனன் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த…
Read more