BREAKING: பிரபல நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை ..! இதுதான் காரணம் .!
பிரேசில் நாட்டில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு தடை.! பிரேசில் நாடு எக்ஸ் தளத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்தது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால்,…
Read more