உயிர் மின் கோபுரத்தில் பழுது… நொடிப்பொழுதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நேர்ந்த பயங்கரம்… துடிதுடித்து பலி…!!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கேகே நகர் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த நிலையில் இவர்கள் நேற்று ரிங்க்…
Read more