உரிமையாளரைவிட்டு பிரியாத நாய்! ICUவில் படுத்துக்கொண்ட அதீத பாசம்!
இதய பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளரின் கூடவே இருந்த நாயின் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. பிரயன் கோசல் என்பவர் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Read more