“நாங்கல்லாம் அப்படித்தான் டிரஸ் மாத்தணும்”…. நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு…. நடிகை மதுபாலா வேதனை…!!!
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன், ரோஜா, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மதுபாலா மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சந்தித்த…
Read more