ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. பொங்கல் பண்டிகையில் இலவச வேஷ்டி, சேலைகள்…. அரசாணை வெளியீடு…!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் இலவச வேட்டி சேட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். அதாவது ரேஷன் கடைகள் மூலமாக இலவச வேட்டி சட்டைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை…
Read more