BIG NEWS: இலவசமாக ஆதார் அப்டேட் செய்ய கடைசி தேதி அறிவிப்பு…. உடனே வேலையை முடிங்க…!!
பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தெரிந்ததே. இதுவரை ஒருமுறை கூட அப்டேட் செய்யாதவர்கள் டிசம்பர் 14, 2023-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பிறகு அப்டேட் செய்ய வேண்டுமானால்…
Read more