“50 நாள் சூட்டிங் முடிக்க 3 வருஷம் ஆயிடுச்சு”…. அயலான் பட இயக்குனர் ரவிக்குமார்….!!!
அயலான் திரைப்படத்தை நான்கு வருஷமா ஷூட் பண்ணினோம் என இயக்குனர் ரவிக்குமார் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சூட்டிங் போனோம், முதல் ஷூட்டிங்கிலேயே 50 சதவீதம் முடிஞ்சிடுச்சு. அப்புறம் நாங்க திட்டமிட்டபடி நடக்கல. பின்னர் 2019 ஆம் ஆண்டு மறுபடியும் சூட்டிங்…
Read more