“2024 மட்டுமல்ல 2026லையும் இதுதான்”… எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்க தயார்… இபிஎஸ்…!!!!
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மட்டுமல்ல 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை, எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க தயார் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுபான்மை…
Read more