“62 கோடி பக்தர்கள் புனித நீராடல்”… இன்றுடன் நிறைவடைகிறது மகா கும்பமேளா…!!!
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் இன்றுடன் (பிப்ரவரி 26) முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 45 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சிக்காக 10,000 ஏக்கர்…
Read more