ஆஸி. வீரர்களை மிரட்டுறாங்க…. இந்திய அணிக்கு ஐசிசி உடனே தண்டனை வழங்கணும்… பயிற்சியாளர் மெக்டொனால்டு..!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்றது. இதன் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை பும்ரா வீசினார். இந்தப் பந்தை வீசுவதற்கு…
Read more