ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு…!!
தமிழகத்தில் முதல்முறையாக 8 ஆவின் மையங்கள் தேவைக்கேற்ப சில நாட்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர்,…
Read more