“தேசவிரோதிகளின் குரல்”… இந்துக்களை வில்லனாக சித்தரிப்பதா..? நடிகர் பிரித்திவிராஜ் மீது ஆர்எஸ்எஸ் பாய்ச்சல்… கடும் கண்டனம்..!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்திவிராஜ் தற்போது மோகன்லால் வைத்து லூசிபர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் இந்து விரோத படமாக இருக்கிறது என்று…
Read more