“பேட்டிங் ஆர்டரில் தொடர் சொதப்பல்”… மும்பை வீரருக்கு அழைப்பு விடுத்த சிஎஸ்கே.. செம ஸ்கெட்ச்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!
18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மும்பை அணியுடன் விளையாடிய போட்டியில் மட்டும்தான் வெற்றி…
Read more