பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!
பிரபல முன்னணி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை உண்டு. அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார…
Read more