பிரபல சின்ன கவுண்டர் பட தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வி. நடராஜன் காலமானார்…!!!

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆனந்தி பிலிம்ஸ் நிறுவனர் நடராஜன் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் காலமானார். இன்று மாலை அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் முள்ளும் மலரும், நடிகர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர்,…

Read more

Other Story