பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென மயங்கி விழுந்து மரணம்… பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி..!!
திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லத்துரை(57) என்பவர் பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் செல்லதுரை பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த…
Read more