Breaking: காலையிலேயே அதிர்ச்சி…. திமுக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான அ. முருகேசன் காலமானார்….!!!
சிதம்பரம் தொகுதியின் முன்னாள் எம்பி அ. முருகேசன். இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக தற்போது சென்னையில் காலமானார். இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் 1980 வரையில்…
Read more