டிக்கெட் விலையை உயர்த்துங்க…. 24 மணி நேரமும் படம் போடணும்… திரையரங்கு உரிமையாளரின் கோரிக்கைகள்…
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், திரையரங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் அரசு மற்றும் தயாரிப்பாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த அவசர கால கூட்டத்தில், திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான அனுமதி, 24 மணி நேரமும்…
Read more