கண்களில் ஆறாக பெருகிய கண்ணீர்… தேம்பி தேம்பி அழுத ரொனால்டோ…. தேற்றிய சக வீரர்கள்… அதிர்ச்சி வீடியோ…!!
ஜெர்மனியில் யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நள்ளிரவு போட்டியில் போர்ச்சுக்கல்-ஸ்லோவேனியா அணிகள் மோதியது. இதில் ஸ்லோவேனியாவை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் பெனால்டி கோல் வாய்ப்பு…
Read more