திடீர்னு உணர்ச்சிவசப்பட்ட அண்ணாமலை…. மளமளவென வழிந்த கண்ணீர்…. என்ன மனுஷன்யா…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் தமிழக பாஜக சார்பாக பொங்கல் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் தேசப்பற்று குறித்து பாடிய பாடல் ஒன்றை மேடையில் பாடினார். இதனை…

Read more

Other Story