நாங்க ஈசியா பாகிஸ்தானை வீழ்த்திடுவோம்… அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல… அடித்து சொல்லும் அமெரிக்க வீரர்…!!

பாகிஸ்தான் அணி தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் டெஸ்ட் தொடரை இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அணியின் வீரர் அலி கான், பாகிஸ்தானை பேட்டிங், பவுலிங், பீல்டிங் மற்றும் பிட்னஸ் என…

Read more

Other Story