Breaking: FIR லீக் ஆனது எப்படி…? மாணவி வழக்கில் “சார்” என்ற ஒருவரே கிடையாது… சென்னை காவல் ஆணையர் அருண் பரபரப்பு பேட்டி…!!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதலனுடன் தனியாக இருந்த மாணவியை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பிரியாணி கடை வியாபாரியான…
Read more