Breaking: ஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!!
ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணி குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு…
Read more