“நேரத்தை தேர்வு செய்தது இந்திய விமானப்படை தான்”…. உயிரிழப்புகளில் யாரும் அரசியல் செய்யாதீங்க… அமைச்சர் மா.சு வேண்டுகோள்..!!

இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள், இந்திய முப்படைகளின் தளபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read more

Other Story