ஆஹா..! இது நல்ல ஐடியாவா இருக்கே..! அரசு பள்ளியில் QR Code ஸ்கேனிங் மூலமாக மாணவர் சேர்க்கை… சூப்பர் என பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!!
தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இதைத்தொடர்ந்து சமீபத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது. இதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது.…
Read more