தமிழக ரேஷன் கடைகளில் மினி சூப்பர் மார்க்கெட்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன். இவர் நேற்று சென்னை கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையின் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து…
Read more